
பாட்னா, :ராகுல்காந்தி இன்று பீகாரில் பிரசாரம் தொடங்கும் நிலையில்,
வருமான வரித்துறை சார்பில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சோதனை
நடத்தப்பட்டது. பின்னர் காரில் இருந்து ₹9 லட்சம் பறிமுதல்
செய்யப்பட்டது.பீகார் பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் தேர்தல்
பிராசரம் சூடுபிடித்துள்ளது. பிரதமர் மோடி, மாநில முதல்வர்
நிதிஷ்குமாருடன் இணைந்து இன்று பிரசாரம் ேமற்கொள்கிறார். அதேபோல்,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் இன்று, கூட்டணி கட்சி
வேட்பாளர்களை ஆதரித்து...
No comments:
Post a Comment