மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகனும்,
மர்ஹூம் வி.கே.எம் நெய்னா முகமது அவர்களின் மருமகனும், மர்ஹூம் சேக்
நசுருதீன், சுல்தான் மைதீன் ஆகியோரின் சகோதரரும், வி.கே.எம் மஸ்தான் கனி,
வி.கே.எம் சாகுல் ஹமீது, வி.கே.எம் முகமது ஹனீபா, வி.கே.எம் முகமது
பகுருதீன், வி.கே.எம் முகமது ஆரீப் ஆகியோரின் மச்சானும், எச்.செய்யது
இப்ராஹீம் அவர்களின் தகப்பனாருமாகிய எம்.ஹாஜா அலாவுதீன் (வயது 78) அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (13-10-2020) பகல் லுஹர் தொழுதவுடன் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
அன்னாரின் ஜனாஸா இன்று (13-10-2020) பகல் லுஹர் தொழுதவுடன் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
நன்றி : அதிரை நியூஸ்

No comments:
Post a Comment