
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 269 தனியார் பஸ்கள் இன்று காலை முதல்
இயங்க தொடங்கியது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம்
25ம் தேதி முதல் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த மாதம்
1ம் தேதி முதல் மீண்டும் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.
முதலில் மாவட்டத்திற்குள் மற்றும் போக்குவரத்து நடைபெற்று வந்தது. பின்னர்
கடந்த 7ம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் போக்குவரத்து
தொடங்கப்பட்டது....
No comments:
Post a Comment