
சென்னை: அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் விவகாரம் விஸ்வரூபம்
எடுத்துள்ளது. தமிழகத்தில் வருகிற 2021ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம்
நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக
எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி
வந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்,
`ஜெயலலிதாவின் ஆதரவு பெற்ற முதல்வர் வேட்பாளர் ஓபிஎஸ்' என்று போஸ்டர்
ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். இதனால், அதிமுகவில் கோஷ்டி...
No comments:
Post a Comment