திருப்பதி
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி சட்டமன்ற உறுப்பினர் ரோஜா நகரில் அரசு மருத்துவமனையில் இன்று மோட்டார் பைக் ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார்.
ஸ்ரீ சிட்டி சிறப்பு பொருளாதார
மண்டல அமைப்பு நிர்வாகிகள் நகரி அரசு மருத்துவமனைக்கு மோட்டார் பைக்
ஆம்புலன்ஸ் இரண்டை வழங்கியிருந்தனர்.
அவசர காலங்களில் விரைந்து
செயல்படும் வகையில் தயார் செய்யப்பட்ட மோட்டார் பைக் ஆம்புலன்ஸ்
வாகன.சேவைகளை நகரி சட்டமன்ற உறுப்பினர் ரோஜா இன்று கொடியசைத்து துவக்கி
வைத்தார்.
பின்னர் மோட்டார் பைக் ஆம்புலன்ஸ் ஒன்றையும் தானே ஓட்டி அசத்தினார் ரோஜா.
திருப்பதி
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி சட்டமன்ற உறுப்பினர் ரோஜா நகரில் அரசு மருத்துவமனையில் இன்று மோட்டார் பைக் ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார்.
ஸ்ரீ சிட்டி சிறப்பு
பொருளாதார மண்டல அமைப்பு நிர்வாகிகள் நகரி அரசு மருத்துவமனைக்கு மோட்டார்
பைக் ஆம்புலன்ஸ் இரண்டை வழங்கியிருந்தனர்.
அவசர காலங்களில் விரைந்து
செயல்படும் வகையில் தயார் செய்யப்பட்ட மோட்டார் பைக் ஆம்புலன்ஸ்
வாகன.சேவைகளை நகரி சட்டமன்ற உறுப்பினர் ரோஜா இன்று கொடியசைத்து துவக்கி
வைத்தார்.
பின்னர் மோட்டார் பைக் ஆம்புலன்ஸ் ஒன்றையும் தானே ஓட்டி அசத்தினார் ரோஜா.
No comments:
Post a Comment