
புதிய கல்விக் கொள்கை குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும்
அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டுமென்று
பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக உயர்
கல்வித்துறை அமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் குறித்த
விழிப்புணர்வை மேற்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக்
கொள்கைக்கு மத்திய அமைச்சரவை கடந்த மாதம் 29-ம் தேதி ஒப்புதல் அளித்தது.
இக்கொள்கை இந்தியாவில் உள்ள பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி அமைப்பு முறையை
முழுமையாக மாற்றியமைக்க உள்ளது....
No comments:
Post a Comment