கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதன்
காரணமாக ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து
கடந்த வாரம் சட்டப்பேரவையில் குடும்ப அட்டைகளுக்கு 1000 ரூபாய் ரொக்கம்,
அரிசி, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களின் தொகுப்பு இலவசமாக
அளிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.


No comments:
Post a Comment