
திருச்சி அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார்- பரிபூரண
தேவி தம்பதியின் மகள் நிருபமா. இவர் கடந்த ஜனவரி மாதம் சீனாவில் உள்ள
ஜின்ஜியாங் என்னும் மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார்.
நிருபமா தங்கியிருந்த இடத்தில் இருந்து வெகு தொலைவில் இருந்த வூகான் நகரில்
கொரோனா வைரஸ் பரவியதால், இவர்கள் அனைவரும் வேறு இடத்தில் தங்க
வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல
முயற்சித்துள்ளனர்.

மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மக்களுக்கு சேவை செய்வதற்காக தான் மருத்துவம் படிக்கிறேன். சீனாவில் கொரோனா தாக்கம் முடிந்த பிறகு மீண்டும் அங்கு சென்று படிப்பை தொடருவேன் என்றும் தற்போது வீட்டிலேயே 5 மணி நேரம் ஆன்லைன் மூலம் படித்து வருவதாகவும் கூறியுள்
No comments:
Post a Comment