சென்னை: கொரோனா தடுப்பு நிவாரண
நிதிக்கு ஒருமாத ஊதியத்தை தருவதாக தயாநிதிமாறன் அறிவித்துள்ளார். திமுக
தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு
ஊதியத்தை தந்திட தயாநிதிமாறன் முடிவு செய்துள்ளார்.
இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
No comments:
Post a Comment