திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி
அருகே உள்ள கிராமத்தில் வசந்த் என்ற இளைஞர் கத்தியால் குத்தி கொலை
செய்யப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக இளைஞர் வசந்தை கொலை செய்த
பக்கத்து வீட்டு முரளியை போலீசார் கைது செய்தனர்.
இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
No comments:
Post a Comment