
சென்னை: ஏழை மற்றும் நடுத்தர
மக்களுக்கான பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை என ப.சிதம்பரம்
கருத்து தெரிவித்துள்ளார். புதிய தொழில் நிறுவங்கள் நாட்டில் எங்கு உள்ளன
என கேள்வி எழுப்பியுள்ளார். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க பட்ஜெட்டில்
திட்டம் ஏதும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment