
டெல்லி: டெல்லியில் தீயணைப்பு
பணியின்போது உயிரிழந்த வீரர் அமித்பாலியான் குடும்பத்திற்கு முதல்வர்
அரவிந்த் கெஜ்ரிவால் ரூ1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். பீராகர்ஹி
பகுதியில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றபோது அமித்பாலியான்
உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment