Latest News

  

முப்படைகளின் தலைமைத் தளபதியாக பிபின் ராவத் நியமனம்: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: முப்படைகளின் தலைமைத் தளபதியாக பிபின் ராவத்தை அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது ராணுவத் தளபதியாக உள்ள பிபின் ராவத் நாளையுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள முப்படை தலைமை தளபதி பொறுப்பை ஏற்பார் என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.