
காரைக்கால் : காரைக்காலில் வரும் 24-ம்
தேதி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர்
உத்தரவிட்டுள்ளார். திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலுக்கு குடியரசு தலைவர்
ராம்நாத் கோவிந்த் வருவதையொட்டி 24-ம் தேதி 144 தடை உத்தரவு பிறப்பித்து
ஆட்சியர் ஆணையிட்டுள்ளார்.
No comments:
Post a Comment