மேலத்தெரு தொ.க.மு தொத்தா ராவுத்தர் குடும்பத்தை சேர்ந்த
மர்ஹூம் தொ.க.மு முகமது முகைதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் கா.நெ அகமது
ஜலாலுதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் மதுக்கூர் இ.கமாலுதீன், எஸ்.பாதுஷா
ஆகியோரின் மாமியாரும், மர்ஹூம் கா.நெ அக்பர் பாட்சா, கா.நெ ஹாஜி அப்துல்
ரெஜாக், கா.நெ அப்துல் வாஹித், கா.நெ அப்துல் கபூர் ஆகியோரின் தாயாருமாகிய ஆசியா மரியம் (வயது 104) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (04-12-2019) பகல் லுஹர் தொழுதவுடன் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (04-12-2019) பகல் லுஹர் தொழுதவுடன் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்

No comments:
Post a Comment