
ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தால் இந்தியா – பாகிஸ்தான் இடையே இருந்த அனைத்து உறவுகளையும் பாகிஸ்தான் தடை செய்தது. மேலும் இரு நாட்டுக்கும் இடையே இருந்த ரயில் சேவை ரத்து செய்தது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்தியது.
இதனால் இந்தியாக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டம் நிலவி வந்தது. இதனை பற்றி பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் முதலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாது என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment