Latest News

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தார் பிரதமர் போரீஸ் ஜான்சன்



லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் போரீஸ் ஜான்சன் பெரும்பான்மையை இழந்தார். கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி பிலிப் லி லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சியில் இணைந்ததால் பெரும்பான்மையை இழந்தார் போரீஸ்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.