கோல்கட்டா:தடை விதிக்கப்பட்டுள்ளது... முதல்வர் யோகி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்கத்தில்
நடக்க உள்ள லோக்சபா தேர்தலையொட்டி நாளை (மே.15) பா.ஜ. வேட்பாளர்களை
ஆதரித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், , மத்திய அமைச்சர் ஸ்மிருதி
இராணி ஆகியோர் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இவர்களுக்கு
அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. முன்னதாக இன்று பா.ஜ. தேசிய தலைவர்
அமித்ஷா மேற்குவங்கத்தில் கோல்கட்டாவில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
No comments:
Post a Comment