
தூத்துக்குடிக்கு புல்லட் ரயில் வேண்டாம், குடிநீர், வேலைவாய்ப்பை
ஏற்படுத்தினால் போதும் என்று, திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில்
இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக வேட்பாளர்
கனிமொழி,'தூத்துக்குடிக்கு புல்லட் ரயில் வேண்டாம், குடிநீர், வேலைவாய்ப்பை
ஏற்படுத்தினால் போதும்' என்றார். மேலும், துப்பாக்கிச்சூட்டை தவிர இந்த
ஆட்சியில் வேறு எதுவும் நடக்கவில்லை என்றும் கனிமொழி கூறியுள்ளார்.
முன்னதாக,
தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி பொய் பிரச்சாரம் செய்து வருவதாக
பாஜக மாநில தலைவரும், வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன்தெரிவித்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
newstm.in
No comments:
Post a Comment