அவசர செய்தி...! WHATS APP GROUP பெயர் இனி போலீசில் பதிவு செய்ய வேண்டும்..! அதிரடி நடவடிக்கை...!
சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமாக உள்ளது வாட்ஸ் அப் அப்ளிகேஷன்.
முன்பு
ஒருகாலத்தில்புறாவை கொண்டு தூது அனுப்புவது,பின்னர் கடிதம், அல்லது ஆட்களை
நேரடியாகஅனுப்பி தகவல் அனுப்புவது, பின்னர்டெலிகிராம், போன்,அடுத்துமெயில்
எனதகவல் பரிமாற்றம் தொடங்கிதற்போது,சமூக வலைத்தளங்களானபேஸ்புக், வாட்ஸ்
அப் வரைவந்துவிட்டது.
வாட்ஸ்
அப்பின் பயன்பாடுகளைஅதிகம் விரும்பும் மக்கள்,உடனடி தகவல்
பரிமாற்றத்திற்கும் சரி, புகை படங்கள்அனுப்பி ரசிப்பதற்கும் சரி, வீடியோ
கால் மூலம் பேசி மகிழ்வதற்கும் சரி இந்த ஒருஆப் போதுமானதாகஉள்ளது
ஆனால்
இதேவாட்ஸ் ஆப்மூலம் பகிரப்படும்அனைத்து விஷயங்களும் சரியானது என்று கூற
முடியாது அல்லவா..?உதாரணதிற்கு வடமாநிலத்தில் இருந்து தமிழகம் வந்துள்ள ஒரு
கும்பல் குழந்தை கடத்தல்தொழிலில்ஈடுபட்டு வருவதாகஒரு அதிர்ச்சி
தகவல்வாட்ஸ் ஆப் மூலம்பெரிதும் பகிரப்பட்டுவந்தது.
அதன் விளைவு பல்வேறு இடங்களில் சந்தேகத்திற்குஇடமானநபர்களை ஊர்மக்கள் அடித்தே கொன்றனர்.
இது
போன்று சமூக நலனைகெடுக்கும் வகையில்பகிரப்பட்டுவரும்தவறான
தகவல்களைதடுக்கும் வகையில் அரசுபல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாகவாட்ஸ்அப் நிறுவனமும், தவறான தகவல்களை அடையாளம் காணும்
பொருட்டு,ரெட்டிக் வரும்காண்பிக்கும் படியான ஒரு சலுகையைஅறிமுகம் செய்தது
இந்நிலையில், நம்முடைய வாட்ஸ்அப்குழுவை இனி போலீஸில் பதிவு செய்தாக வேண்டும் என்றநிலைஉருவாகி உள்ளது
இதன் முதற்கட்டமாக, அணில் குமார் ஷான்என்பவர் கிஸ்துவார் காவல் நிலையத்தில், தான் வாட்ஸ் அப் அட்மினாகஉள்ளேன்எனபதிவு செய்து உள்ளார்
பத்திரிகை,
வானொலி மற்றும் தொலைக்காட்சி போல் நாமும் இனி கண்காணிக்கப்படுவோம்.முதல்
கட்டமாக காஷ்மீரில் அமல்படுத்தப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இனி அனைத்து குழுக்களின் அட்மின்களும் விரைவில் பதிவு
செய்யும்நிலைமைஉருவாகும் சூழல்உள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த முறை விரைவில் இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வரும் தருவாயில், போலியான தகவல்கள் தடுக்கப்படும்
No comments:
Post a Comment