
சேலம்: நடிகர் மன்சூர் அலிகானுக்கு சேலம் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்
வழங்கியுள்ளது. சேலம்-சென்னை இடையேயான 8 வழிச்சாலைக்கு எதிராக பேசியதாக
நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் சிறையில்
அடைத்தனர். இதனையடுத்து அவருக்கு சேலம் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்
வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment