தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்படி
பழனிச்சாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் அதுவரை சட்டசபை
கூட்டத்தொடரில் கலந்து கொள்ள மாட்டேன் என்று திமுக செயல் தலைவர்
மு.க.ஸ்டாலின் கூறினார்.
இதைத்தொடர்ந்து அண்ணா அறிவாயலத்தில் போட்டி சட்டசபை நடைபெற்றது. இதில்
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் திமுக போட்டி
சட்டமன்றத்தில் கலந்துக்கொண்டவர்களை விமர்சித்து நமது அம்மா நாளிதழில்
செய்தி வெளியாகியுள்ளது. லொடுக்குப் பாண்டிகளுக்கு சுளுக்கு காத்திருக்கு
என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது.
திமுக நடத்திய கோமாளி மாதிரி சட்டமன்றத்துக்கு சென்று பஃபூன் வேஷம் கட்டியிருக்கிறார்கள்.
பன்றியைக் குளிப்பாட்டி பட்டுத் துணி கட்டிவிட்டாலும் அது கழிவு நீர் குட்டையை நோக்கித்தான் ஓடும் என்பதையே உறுதி செய்திருக்கிறது.
இதுபோன்று கடுமையாக விமர்சித்து இருக்கிறார்கள்.
தொடர்புடைய செய்திகள்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்படி
பழனிச்சாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் அதுவரை சட்டசபை
கூட்டத்தொடரில் கலந்து கொள்ள மாட்டேன் என்று திமுக செயல் தலைவர்
மு.க.ஸ்டாலின் கூறினார். இதைத்தொடர்ந்து அண்ணா அறிவாயலத்தில் போட்டி
சட்டசபை நடைபெற்றது. இதில்
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியது. இந்நிலையில் திமுக போட்டி சட்டமன்றத்தில்
கலந்துக்கொண்டவர்களை விமர்சித்து நமது அம்மா நாளிதழில் செய்தி
வெளியாகியுள்ளது. லொடுக்குப் பாண்டிகளுக்கு சுளுக்கு காத்திருக்கு என்ற
தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது.
திமுக நடத்திய கோமாளி மாதிரி
சட்டமன்றத்துக்கு சென்று பஃபூன் வேஷம் கட்டியிருக்கிறார்கள். பன்றியைக்
குளிப்பாட்டி பட்டுத் துணி கட்டிவிட்டாலும் அது கழிவு நீர் குட்டையை
நோக்கித்தான் ஓடும் என்பதையே உறுதி செய்திருக்கிறது.
இதுபோன்று கடுமையாக விமர்சித்து இருக்கிறார்கள்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் திமுக போட்டி
சட்டமன்றத்தில் கலந்துக்கொண்டவர்களை விமர்சித்து நமது அம்மா நாளிதழில்
செய்தி வெளியாகியுள்ளது. லொடுக்குப் பாண்டிகளுக்கு சுளுக்கு காத்திருக்கு
என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது. திமுக நடத்திய கோமாளி மாதிரி
சட்டமன்றத்துக்கு சென்று பஃபூன் வேஷம் கட்டியிருக்கிறார்கள். பன்றியைக்
குளிப்பாட்டி பட்டுத் துணி கட்டிவிட்டாலும் அது கழிவு நீர் குட்டையை
நோக்கித்தான் ஓடும் என்பதையே உறுதி செய்திருக்கிறது. இதுபோன்று கடுமையாக
விமர்சித்து இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment