தூத்துக்குடி : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலியில் நேற்று இரவு போராட்டங்கள் நடைபெற்றன.
துாத்துக்குடியில்
நேற்று காலை நடைபெற்ற துப்பாக்கிசூடு சம்பவம் தமிழக அளவில் பரபரப்பினை
ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவத்தினை கண்டித்து திருநெல்வேலி சந்திப்பில்
நேற்றிரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துப்பாக்கி ச்சூடு சம்பவத்திற்கு
காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடி க்கை எடுக்க வேண்டும்.
மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்க
வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன
No comments:
Post a Comment