
பெங்களூரு: கர்நாடக மாநில முதலமைச்சராக குமாரசாமி இன்று பதவியேற்றார்.
இந்நிலையில் காவிரி விவகாரத்தில் 25ம் தேதிக்கு பிறகு நல்ல முடிவு
எடுக்கப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பேட்டி அளித்தார்.
மேலும் விவசாயக் கடன் தற்போது தள்ளுபடி இல்லை என்று கூறினார்.
No comments:
Post a Comment