அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்)
அல்லாஹ்வையும் அவனதூதரையும் நம்பிக்கைகொண்டோரையும் பொறுப்பாளராக்கிக் கொண்ட அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள்.
எதிர் வரும் 06.04.2018 வெள்ளிகிழமை மஃரிப் தொழுகைக்குப் பிறகு வழமை போல் சகோ. சேக்காதி அவர்கள் இல்லத்தில் கூட்டம் நடைபெறயுள்ளது.
அமீரகம்
வாழ் மேலத்தெரு முஹல்லாவாசிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு நமது முஹல்லாவின்
வளர்ச்சிக்கு தாங்களின் மேலான ஆலோசனையும் கருத்துகளையும் வழகுமாறு அன்புடன்
அழைக்கின்றோம்.
முஹல்லா வாசிகள் அனைவரும் தவறாது
கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொகிறோம்.
அழைப்பின் மகிழ்வில்
அமீரக TIYA நிர்வாகம்
No comments:
Post a Comment