
ர்திரிபுரா சட்டசபைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சிதான் அதிக வாக்குகளை வாங்கியுள்ளது. ஆனால் சீட்டு என்னமோ பாஜகவுக்கு
அதிகமாக போயுள்ளது.
அதேபோல குறைந்த ஓட்டுக்களை வாங்கிய பாஜக
ஆட்சியைப் பிடித்து விட்டது. ஜஸ்ட் 0.2 சதவீத வாக்குகளில் அந்த மாநிலத்தின்
தலையெழுத்தே மாறிப் போயிருப்பதுதான் ஆச்சரியமான விஷயமாகும்.
தேர்தல்
ஆணையம் இன்று வெளியிட்ட தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கு எத்தனை
வாக்குகள் என்ற விவரத்தின் அடிப்படையில் கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம்
(5 மணி நிலவரம்)
சிபிஎம் - 43%
பாஜக - 42.8%
ஐபிஎப்டி - 7.7%
காங்கிரஸ் - 1.8%
சிபிஐ - 0.9% .
ஆர்எஸ்பி - 0.8% .
ஐஎன்பிடி - 0.7% .
ஏஐடிசி - 0.3% .
பார்வர்ட் பிளாக் - 0.3% .
நோட்டா - 1%
source: oneindia.com
No comments:
Post a Comment