அதிரை மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பல்வேறு கட்டங்களாக ஆதார் அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்றும் பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும் இன்று காலை முதல் தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்காக ஆதார் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அல்ஹம்துலிலாஹ் இதில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்யப்பட்டன. இதில் அதிரை அனைத்து முஹல்லா வாசிகளும் கலந்து கொண்டு பயனடைந்தனர். கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு கட்டங்களாக பல பணிகளை செய்து வருகின்றனர். இந்த பணிகள் அனைத்தையும் செய்துவரும் அதிரை TIYA வின் நிர்வாகிகள் மற்றும் முஹல்லா இளைஞர்கள் அனைவருக்கும் நாம் நம்முடைய பாராட்டை தெரிவிக்க வேண்டும்.
இது போன்று இன்னும் பல்வேறு பணிகளை செய்ய நாம் அனைவரும் அவர்களுக்கு ஊக்கமும், ஆக்கமும் கொடுத்து. அவர்களின் சேவைகளை பாராட்ட வேண்டும் அமீரக TIYA வின் சார்பில் பாராட்டையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துகொகிறோம்.

No comments:
Post a Comment