மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முகமது முகைதீன், மர்ஹூம்
அவர்களின் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜா
அலாவுதீன் அவர்களின் மாமனாரும், நெய்னா முகம்மது, காதர் முகைதீன், முஹம்மது
இக்பால் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜா அலாவுதீன் அவர்கள் இன்று பிற்பகல் வஃபாத்தாகிவிட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று ( 03-04-2017 ) மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு பெரிய ஜூம்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
No comments:
Post a Comment