அதிராம்பட்டினம், சிஎம்பி லேன் பகுதியை சேர்ந்த மர்ஹூம் நெ.அ.மு அஹமது
தம்பி அவர்களின் மகனும், மர்ஹூம் செ.ஒ அப்துல் ரஹ்மான் அவர்களின்
மருமகனும், அஹமது அன்சாரி, அஹமது முகைதீன், முஹம்மது சரபுதீன் ஆகியோரின்
சகோதரரும், அகமது அனஸ், முஹம்மது இக்பால் ஆகியோரின் மாமனாருமாகிய அப்துல் ரஷீது அவர்கள் இன்று காலை 9.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (23-09-2016) மஹ்ரிப் தொழுதவுடன் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (23-09-2016) மஹ்ரிப் தொழுதவுடன் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
நன்றி : அதிரைநியூஸ்

No comments:
Post a Comment