Latest News

உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்.. புதிய உதயத்தை காணுங்கள்: கருணாநிதி


 சென்னையில் வேனில் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் கருணாநிதி, ‘உதயசூரியனுக்கு வாக்களித்தால் தமிழகம் புதிய உதயத்தைக் காணும்' எனத் தெரிவித்தார்.

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதியில் கருணாநிதி பேசுகையில்... -அதிமுகவின் தேர்தல் அறிக்கை நம்பிக்கைக்குரியது அல்ல : கருணாநிதி -நாடு காடாக மாறியுள்ளது -சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதிகளில் கருணாநிதி பிரச்சாரம் -அதிமுகவிடமிருந்து மண்ணை, மக்களைக் காக்க திமுகவுக்கு ஆதரவு தர வேண்டும் -உதய சூரியனுக்கு வாக்களித்தால் தமிழகம் புதிய உதயத்தைக் காணும் -சென்னை வெள்ளத்தில் மக்களை அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை -அதிமுக அரசுக்கு பாடம் புகட்ட சோனியா வலியுறுத்தியுள்ளார் - மக்கள் அளித்த எழுச்சிமிகு வரவேற்புக்கு நன்றி என்று கூறினார் கருணாநிதி. அண்ணாநகர் பகுதியில் கருணாநிதி பேசுகையில் -பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றிய அதிமுக அரசுக்கு முடிவு கட்ட வேண்டும் -கோட்டையில் முதல்வர் கொடியேற்றும் உரிமையை பெற்று தந்த இயக்கம் திமு

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.