ஜெயங்கொண்டம் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் காடுவெட்டி குரு வெல்லும் வாய்ப்புள்ளதாகவும், அதேபோல் குன்னம் தொகுதியில் போட்டியிடும் வைத்திலிங்கம் வெற்றி பெறும் வாய்ப்புவுள்ளதாக நியூஸ் 7 - தினமலர் கருத்துக் கணிப்பு கூறியுள்ளது. ஜெயங்கொண்டம் தொகுதியில் பாமக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார் காடுவெட்டி குரு. இந்நிலையில் இன்று வெளியான நியூஸ் 7 - தினமலர் கருத்துக்கணிப்பில், ஜெயங்கொண்டத்தில் குரு வெல்லும் வாய்ப்புள்ளதாக கூறுகின்றது. இங்கு அதிமுகவுக்கு 21.5 சதவீத ஆதரவு காணப்படுகிறது. அதேசமயம், திமுகவுக்கு 30.7 சதவீத ஆதரவு காணப்படுகிறது. தேமுதிகவுக்கு 5.0 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. பாமகவுக்கு 32.7 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக நியூஸ் 7 - தினமலர் கருத்துக் கணிப்பு கூறுகின்றது. மேலும், அரியலூர் மாவட்டம் குன்னம் சட்டசபை தொகுதியிலும் போட்டியிடும் வைத்திலிங்கம் வெல்லும் நிலை உள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இங்கு அதிமுகவுக்கு 23.9 சதவீத ஆதரவு காணப்படுகிறது. திமுகவுக்கு 27.6 சதவீதமும், தேமுதிக - ம.ந.கூட்டணிக்கு 9.4 சதவீத ஆதரவு காணப்படுகிறது. அதேசமயம் பாமகவுக்கு 34.2 சதவீத ஆதரவு காணப்படுகிறது. ஏற்கனவே வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பில் பென்னாகரம் தொகுதியில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி தோல்வி அடைவார் என கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜெயங்கொண்டம், குன்னம் ஆகிய இரண்டு தொகுதியில் பாமக வெல்லும் வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றது.
kmmalik2009@gmail.com
காவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி
அதிரை இணையங்கள்
Labels
SMS சேவைகளைப் பெற..
TIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் !
தமிழ் நாளேடுகள்
சமுதாய அமைப்புத் தளங்கள்
இஸ்லாமிய இணைய தளங்கள்
Links
Tiyawest Chat Box
Subscribe to:
Post Comments (Atom)
உம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்
Follow us on facebook
ஜெயகாந்தன் நினைவுகள்
Popular Posts
-
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால் பெருகி வரும் காதல் ஓட்டங்கள்! காற்றில் பறக்கும் குடும்ப மானங்கள்! சந்தி சி...
-
மேலத்தெரு N.M.S.குடும்பத்தைச் சார்ந்த மர்ஹும் ஹபிப் முஹமது அவர்களின் மகனும் N.M.S. மன்சூர், ஜமால் முஹமது, அப்துல் வஹாப், ஜெஹபர் அலி மற்றும்...
-
சாப்ட்வேர் என்ஜினியர் சுவாதி கொலை தொடர்பாக சட்டவிரோதமாக தாம் கூறியிருந்தால் போலீசார் கைது செய்யட்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்...
-
என் அத்தை ஜெயலலிதா கொலை செய்யப்பட்டது உண்மைதான். நேரம் வரும் போது ஆதாரங்களை வெளியிடுவேன் என ஜெ.தீபா கூறியுள்ளார். புதிய தலைமுறை தொ...
-
தமிழகத்தில் நிறைய காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகளை தொடர்ந்...
-
தமிழகத்தில் திருச்சி, சேலம் உட்பட 5 நகரங்களில் நேற்று அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளத...
-
கருணாநிதியின் வைரவிழா வயதானோருக்கான விழா என்று சொல்லி மூத்த குடிமக்களை பொன்.ராதாகிருஷ்ணன் கொச்சைப்படுத்தியுள்ளதாக திமுக செயல் தலைவர் மு...
Blog Archive
- October (1)
- January (7)
- November (8)
- October (2)
- September (1)
- August (10)
- July (13)
- June (88)
- May (54)
- April (22)
- March (61)
- February (102)
- January (51)
- December (205)
- November (310)
- October (297)
- September (271)
- August (257)
- July (223)
- May (30)
- April (158)
- March (208)
- February (173)
- January (247)
- December (209)
- November (232)
- October (19)
- September (113)
- August (143)
- July (118)
- June (56)
- May (39)
- April (178)
- March (221)
- February (112)
- January (3)
- November (31)
- October (101)
- September (6)
- July (64)
- June (71)
- May (121)
- April (73)
- March (116)
- February (85)
- January (138)
- December (140)
- November (107)
- October (56)
- September (1)
- August (71)
- July (124)
- June (102)
- May (105)
- April (94)
- March (126)
- February (86)
- January (83)
- December (164)
- November (102)
- October (171)
- September (174)
- August (205)
- July (201)
- June (94)
- May (87)
- April (173)
- March (119)
- February (142)
- January (169)
- December (215)
- November (182)
- October (41)
- September (109)
- August (150)
- July (112)
- June (122)
- May (88)
- April (108)
- March (106)
- February (120)
- January (177)
- December (212)
- November (183)
- October (151)
- September (51)
- August (1)
- July (47)
- June (73)
- May (89)
- April (86)
- March (92)
- February (54)
- January (58)
- December (75)
- November (78)
- October (18)
- September (27)
- August (57)
- July (67)
- June (79)
- May (85)
- April (29)
- March (49)
- February (47)
- January (40)
- December (44)
- November (50)
- October (59)
- September (70)
- August (74)
- July (62)
- June (62)
- May (11)
- April (36)
- March (49)
- February (37)
- January (69)
- December (95)
- November (57)
- October (40)
- September (45)
- August (50)
- July (64)
- June (40)
- May (45)
- April (37)
- March (58)
- February (16)
- January (12)
- December (32)
- November (66)
- October (66)
- September (45)
- August (16)
தன்ஸில் குரான்
குழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு
வேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்
இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
adiraitiyajobs@gmail.com


No comments:
Post a Comment