Latest News

புதுச்சேரி சட்டசபை தேர்தல்: திமுக-காங் கூட்டணி: காங். 21, திமுக 9 இடங்களில் போட்டி


புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் திமுகவும், காங்கிரஸும் கூட்டணி அமைத்துப் போட்டியிடவுள்ளன. அதன்படி திமுக 9 தொகுதிகளிலும், காங்கிரஸ் 21 தொகுதிகளிலும் போட்டியிடும். புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.நாராயணசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்டோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். போட்டியிடும் தொகுதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.