அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்லாஹ் எனக்கு வழங்கிய என் பிள்ளையை நான் எப்படி வளர்க்க வேண்டும்..? எதிர்காலத் தலைமுறைக்கு வழிகாட்டக் கூடிய சிறந்த அறிஞர்களாக அவர்களை எப்படி உருவாக்கிட வேண்டும்...?
என் பிள்ளைக்கு எப்படிப்பட்ட கல்வியை நான் பெற்றுத் தரவேண்டும்...?
சரியான பாதை,
தெளிவான இலக்கு,
தீர்க்கமான அறிவு,
இவை அனைத்தும் கூடிய,
இஸ்லாமிய பெண் கல்வியாளர்களை உருவாக்க்கும் அன்னை கதீஜா கலை அறிவியல் கல்லூரி இஸ்லாமிய அடிப்படையில் ஆலிமா பட்டத்துடன் கல்வி கற்றிட தாருஸ்ஸலாம் பெண்கள் பள்ளி 2016 -2017 கல்வி ஆண்டிற்காண சேர்க்கை நடைபெற்று வருகிறது விடுதி மற்றும் பேருந்து வசதிகளுடன் அமைதியான் சூழல் நவீன முறையில் பயிற்றுவிக்கப்படும் கல்வி முறை நல்லொழுக்க பயிற்சி இஸ்லாமிய ஒழுக்கவியல் உலகத்தரமான கல்விக்கூடம் இஸ்லாமிய பெண் கல்வியார்களை உருவாக்கும் சிறப்பு பாடத்திட்டம்



No comments:
Post a Comment