அன்பார்ந்த சகோதர சகோதரிகளே அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹ் வபரகாத்ஹூ
இன்ஷா அல்லாஹ், துபையில் 2016 பிப்ரவரி 4,5, 6 ல் அல் குர்ஆன் மாநாடு நடக்கவிருக்கும் செய்தியை அறிந்திருப்பீர்கள், அல்மனார் சென்டர் , துபை (அல்கூஸ் பௌலிங் சென்டர் அருகில்) இன்ஷா அல்லாஹ் நடை பெற இருக்கிறது.
இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக ஆலோசனை (Counseling) மையங்கள் நடை பெற இருக்கிறது, இதில் மார்க்க அறிஞர்கள் கலந்து ஆலோசனை வளங்கவுள்ளார்கள், தங்களுக்கு உள்ள சொந்த பிரச்சனைகளுக்கு (மார்க்க கேள்விகள், குடும்பம், குழந்தை பிரச்சனைகள்) மார்கத்தின் அடிப்படையில் ஆலோசனை வழங்க இருக்கிறார்கள்.
குறிப்பு: நேரம் ஒரு நபருக்கு 10 - 15 நிமிடங்கள் ஒதுக்கப்படும். இந்த ஆலோசனைக்கு முன்பதிவு செய்வது அவசியம், முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்க படுவார்கள்.
அனுப்ப வேண்டிய முகவரி: almquransummit@gmail.com
மேலதிக விபரங்களுக்கு 050 4689624 Basheer Mohideen
Website link:
Youtube link:
Facebook page link
No comments:
Post a Comment