அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக நமது TIYA இணைய தளத்தினை முற்றிலும் மாற்றியமைத்து நமது புதிய இணையதளத்தினை வெற்றிகரமாக அறிமுக படுத்தியுள்ளோம். உங்களின் படைப்புக்கள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள tiyawest@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் மட்டும் அல்ல பங்காளர்களே!
.
புதிய இளையதள முகவரி : www.adiraitiyawest.org and adiraitiyawest.blogspot.com என்ற முகவரியில் பார்க்கலாம். மின்னஞ்சல் முகவரி : tiyawest@gmail.com
புதிய வடிவமைப்பு குறித்து உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறோம் மேலும் இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை -குறைகள் எதுவும் இருந்தாள் எங்களுக்கு சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
TIYA நிர்வாகம்
Body and matters are OK. But the header is giving trouble to vision. I would suggest, you may expand it to both sides.
ReplyDeleteAnd, unreadable also.
ReplyDelete