நடுத்தெரு கீழ்புறம் மேட்டுத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் கா.மு ஹபிப் முஹம்மது அவர்களின் மகனும் ஹாஜி கா.மு அப்துல் பரகத், மர்ஹும் கா.மு முஹம்மது இப்ராஹிம், மர்ஹூம் கா.மு முஹம்மது உதுமான், ஹாஜி கா.மு அப்துல் சமது, கா.மு பசீர் அஹமது அவர்களின் சகோதரரும் கா.மு ஹாஜா நஜ்புதீன், அப்துல் மாலிக் அவர்களின் தகப்பனாரும், ஹாஜி ஹபிப் ரஹ்மான், சாஜஹான் அவர்களின் மாமனாரும், கா.மு அஹமது அன்சாரி, கா.மு முஹம்மது இக்பால் அவர்ளின் மச்சனுமாகிய ஹாஜி கா.மு முஹம்மது தமீம் அவர்கள் ஆஸ்பத்திரி தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா இன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்


No comments:
Post a Comment