தமிழக முஸ்லிம்களின் கல்வியை ஹலாலான வடிவத்திற்கு மாற்றி எடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு
நமக்கு இருக்கிறது முஸ்லிம் முஹல்லாக்கள் தோறும் இஸ்லாமிய பாடங்கள் இணைக்கப்பட்ட நர்சரி பிரைமரி பள்ளிக்கூடங்கள் உருவாக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது.
ஒரு இஸ்லாமிய நர்சரி பிரைமரி பள்ளிக்கூடத்தை உருவாக்குவது தொடர்பான வழிமுறைகள் அனைத்தையும் அனுபவம் மிக்க வல்லுனர்களை கொண்டு கற்றுத்தரும் பயிலரங்கத்தை கடந்த 4 ஆண்டுகளாக நடத்திவருகின்றோம்.
உங்களது பிள்ளைகளும்..... முஸ்லிம் சந்ததிகளும்.... ஹலாலான கல்விமுறையில் உருவாகி வருவதற்கு உங்கள் ஊரில் நீங்கள் தான் முயற்சி எடுக்க வேண்டும். அது தொடர்பான அணைத்து அறிவையும் இந்த பயிலரங்கம் உங்களுக்கு வழங்கும்
இஸ்லாமிய மழலையர் பள்ளி துவங்குவதற்கான பயிலரங்கம் 2016 | ஜனவரி 15,16,17 - மூன்று நாட்கள்
இடம் : அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி - அம்மாபட்டினம்
1. இஸ்லாமியக் கல்வியின் தத்துவம் ( Philosophy of Islamic Education)
2. 1400 ஆண்டு கால முஸ்லிம்களின் கல்வி வரலாறு
3. இன்றைய முஸ்லிம்களின் கல்வி நிலை
4. இஸ்லாமியப் பள்ளிகளின் அவசியம்
5. பள்ளிக்கூடம் துவங்கும் வழிமுறை
6. குழந்தை உளவியல்
7. கற்றல் குறைபாடு
8. நபி (ஸல்) அவர்களின் பயிற்றுவிப்பு முறை
9. மேலாண்மை
........போன்ற தலைப்புகளில் தலை சிறந்த வல்லுனர்கள் பயிற்சி அளிக்கின்றனர். முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி.
பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
annaikhadeeja2012@gmail.com
Contact : 96 00 444 088 / 75 9846 1650
*******************************************

Please consider the environment before printing this email.
Disclaimer:
The information contained in this communication is intended solely for the use of the individual or entity to whom it is addressed and others authorized to receive it. It may contain confidential or legally privileged information. If you are not the intended recipient you are hereby notified that any disclosure, copying, distribution or taking any action in reliance on the contents of this information is strictly prohibited and may be unlawful. If you have received this communication in error, please notify us immediately by responding to this email and then delete it from your system. NPCC is neither liable for the proper and complete transmission of the information contained in this communication nor for any delay in its receipt.

No comments:
Post a Comment