Latest News

பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலை.யில் பிஎச்.டி. சேர்க்கை ஆரம்பம்!


சென்னையிலுள்ள பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. படிப்புகள் படிக்க அருமையான வாய்ப்புக் கிடைத்துள்ளது.
 முன்னணி பல்கலை. சென்னையிலுள்ள பல்கலைக்கழகங்களில் முன்னணியில் உள்ள பல்கலை.களில் பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகமும் ஒன்று.

விண்ணப்பங்கள் வரவேற்பு இந்த பல்கலைக்கழகத்தில் தற்போது பிஎச்.டி படிப்புகள் படிப்பதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் ஜனவரி, ஜூலை மாதங்களில் பிஎச்.டி படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது இந்த பல்கலைக்கழகம். ஜனவரியில் சேரலாம்... தற்போது ஜனவரியில் பிஎச்.டி. படிப்புகளுக்கு மாணவர்களைச் சேர்க்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக பத்திரிகைளிலும் மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள்... இந்த படிப்புகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை டவுன்லோடு செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த.... பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் ரூ.1,000-த்துக்கு கேட்புக் காசோலை(டி.டி) எடுத்து Director (Admissions), B.S. Abdur Rahman University,Seethakathi Estate, Vandalur, Chennai-600048 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். தொலைபேசி எண்கள்... மேலும் விவரங்களுக்கு +91-44-22751347,48,50,75 Extn:274,275 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். இமெயில் முகவரி... admissions@bsauniv.ac.in என்ற இ-மெயில் மூலம் பிஎச்.டி. சேர்க்கை குறித்து விவரங்களை அறியலாம். இணையதள முகவரி... 

கூடுதல் விவரங்களுக்கு http://www.bsauniv.ac.in/admission-for-research-scholars என்ற லிங்க்கைத் தொடர்புகொள்ளலாம்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.