Latest News

  

கோவா கப்பல் தளத்தில் 146 காலியிடங்கள் 10ம் வகுப் பு/ ஐடிஐ தகுதிக்கு வாய்ப்பு


✲வேலைவாய்ப்புகோவா கப்பல் தளத்தில் 146 காலியிடங்கள் 10ம் வகுப் பு/ ஐடிஐ தகுதிக்கு வாய்ப்பு6/24/2015 3:41:59 PMகோவா கப்பல் தளத்தில் 146 காலியிடங்கள் 10ம் வகுப் பு/ ஐடிஐ தகுதிக்கு வாய்ப்பு
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கோவாவிலுள்ள போர்க் கப்பல் மற்றும் கடலோர காவல் படைக்குரிய கப்பல் கட்டும் நிறுவனத்தில் காலியாக உள்ள 146 பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு/ ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. Junior Supervisor (Shipwright):

2 இடங்கள் (ஒபிசி - 1, பொது - 1). 

சம்பளம்: 

ரூ.9,000 - 23,300 

வயது: 

30க்குள். 

தகுதி: 

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பணியில் முப்படைகளில் ஏதாவது ஒன்றில் 10 வருட பணி அனுபவம்.

2. Junior Supervisor Master:

1 இடம் (பொது). 

சம்பளம்: 

ரூ.9,000 - 23,300. 

வயது: 

30க்குள். 

தகுதி: 

Inland Vessel மற்றும் Mercantile படகு ஓட்டுநர் பயிற்சி பெற்று சான்றிதழ்.

3. Junior Supervisor (Tug Master):

1 இடம் (பொது). 

சம்பளம்: 

ரூ.9,000 - 23,300. 

வயது: 

40க்குள். 

தகுதி: 

Inland Vessels/ Mercantile போன்ற படகு ஓட்டுநர் பயிற்சி பெற்று முதல் வகுப்பு/ இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி. குறைந்தது 3 வருடங்கள் பணி அனுபவம். 400 BHP திறன் கொண்ட Tugs/ vesselsகளை கையாளும் திறன்.

4. Assistant Superintendent (HR):

2 இடங்கள். 

சம்பளம்: 

ரூ.9,300 - 23,300. 

தகுதி: 

பிபிஏ பட்டம் அல்லது ஏதாவதொரு பட்டப்படிப்புடன் Personnel Management/ Industrial Relations/ Labour Law and Labour Welfare பாடத்தில் டிப்ளமோ அல்லது BSW/ BA Social work/ BA Sociology பட்டம். மனித வளதுறையில் 2 ஆண்டு பணி அனுபவம்.

5. Civil Assistant:

1 இடம் (ஒபிசி). 

சம்பளம்: 

ரூ.7,000 - 24,270. 

தகுதி: 

சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோவுடன் குறைந்தது 5 வருட பணி அனுபவம். கப்பல் கட்டும் தொழிற்சாலையில் பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

6. Civil Assistant:

(3 வருட ஒப்பந்த பணி). 

2 இடங்கள் (பொது). 

சம்பளம்: 

ரூ.7,000 - 24,270. 

தகுதி: 

சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ முடித்து 5 வருட பணி அனுபவம்.

7. Office Assistant:

9 இடங்கள். (பொது - 3, ஒபிசி - 1, எஸ்டி - 2, மாற்றுத்திறனாளி - 3). 

சம்பளம்: 

ரூ.6,200 - 20,270. 

வயது: 

28க்குள். 

தகுதி: 

ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டர் டைப்பிங்கில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் அடிக்கும் திறமை பெற்றிருக்க வேண்டும்.

8. Office Assistant:

9 இடங்கள் (எஸ்டி - 1, பொது - 3, ஒபிசி - 3, மாற்றுத்திறனாளி - 2). 

சம்பளம்: 

ரூ.6,200 - 20,270. 

வயது: 

28க்குள். 

தகுதி: 

ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டர் டைப்பிங்கில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன். ஒரு வருட கம்ப்யூட்டர் படிப்பு.

9. Yard Assistant:

(3 வருட தற்காலிக பணி):

4 இடங்கள் (எஸ்டி - 1, ஒபிசி - 1, பொது - 1, மாற்றுத்திறனாளி - 1). 

சம்பளம்: 

ரூ.6,000 - 16,950. 

வயது: 

28க்குள். 

தகுதி: 

ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டரில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன். ஒரு வருட கம்ப்யூட்டர் பயிற்சி.

10. Store Assistant:

1 இடம் (பொது). 

சம்பளம்: 

ரூ.6,000 - 16,950. 

வயது: 

28க்குள். 

தகுதி: 

ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டர் டைப்பிங்கில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன். கம்ப்யூட்டரில் ஒரு வருட 

சான்றிதழ் படிப்பு.

11. Oilman: (3 வருட தற்காலிக பணி): 

1 இடம் (பொது). 

சம்பளம்: 

ரூ.6,000 - 16,950. 

வயது: 

28க்குள். 

தகுதி: 

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ship building தொழில் சார்ந்த Dect/ Engine தொழிற்பிரிவில் தொழிற்பயிற்சியை முடித்து 2 வருட பணி அனுபவம்.

www.goashipyard.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:

The Chief General Manager (HR & A), 
DR. Ambedkar Bhavan, 
Goa shipyard Limited, 
Vasco-Da-Gama, 
GOA- 403802

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.6.2015.

பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 10.7.2015.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.