கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹும் அலி லெப்பை அவர்களின் மகளும், அபுல் ஹசன் அவர்களின் மனைவியும், ஹபீப் ரஹ்மான் அவர்களின் தாயாருமாகிய ஹமீது மரியம் அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா நாளை காலை 10.30 மணியளவில் மேலத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்


No comments:
Post a Comment