Latest News

மரண அறிவிப்பு !


நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் அலியுல் அவ்வாஸ் அவர்களின் மனைவியும், மு.க.செ முஹம்மது இப்ராஹிம், மு.க.செ அபுல் ஹசன்,மு.க.செ அபூபக்கர், மு.க.செ பஷீர் அஹமது ஆகியோரின் சகோதரியும், முகம்மது ஹனீபா, முஹம்மது ரபீக், அப்துல் பாஷித் ஆகியோரின் மாமியாவும், ஜமால் முஹம்மது, அன்சாரி, பாரூக், சலீம் ஆகியோரின் தாயாருமாகிய சம்சுல் நாச்சியா அவர்கள் இன்று அதிகாலை நெசவுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை மஹரீப் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.