மரண அறிவிப்பு !
காலியார்தெருவை சேர்ந்த மர்ஹும் மதார்சா சாஹிப் அவர்களின் மகளும், மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் நெய்னா சாஹிப், மர்ஹூம் சேக்தாவூத், மர்ஹூம் இப்ராஹீம், மர்ஹூம் சேக் நூர்தீன் ஆகியோரின் சகோதரியும், அப்துல் காசிம், மர்ஹூம் அஹமது கபீர், முஹம்மது புகாரி, அப்பாஸ், கமாலுத்தீன், மதார்சா ஆகியோரின் தாயாரும், மர்ஹூம் அப்துல் காதர், மர்ஹூம் அப்துல் ரஹ்மான், மர்ஹூம் கோஸ் முஹம்மது ஆகியோரின் மாமியாவும், தாடி நிஜார், சேக் பரீத், ஜாஹிர் ஹுசைன், தமீம் அன்சாரி ஆகியோரின் பெரியம்மாவுமாகிய முஹம்மது மரியம் அவர்கள் நேற்று இரவு 8 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் மேலத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம். நன்றி.அதிரைநியூஸ்
No comments:
Post a Comment