மரண அறிவிப்பு !
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ப.அ அப்துல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜா முகைதீன் அவர்களின் மனைவியும், குண்டுமணி வீட்டை சேர்ந்த முஹம்மது மரியம் அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்றுமாலைஅஸ்ர்தொழுதவுடன் மேலத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி . அதிரை நியூஸ்
No comments:
Post a Comment