Latest News

வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணத்துக்கு வரி. மக்கள் குழம்ப வேண்டாம்.


வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணத்துக்கு 12.36% வரி குறித்து பல சகோதரர்களும் குழம்பி போயுள்ளனர்.

வரி விதிப்பு நாம் அனுப்பும் முழு பணத்துக்குமானது அல்லService Tax தான் அது. அதாவது Money Exchange கள் நம்மிடம் வசூலிக்கிறார்களல்லவா Transaction Fee அதற்கு தான். அது சிறு தொகையாக தான் இருக்கும். அதாவது ஏறக்குறைய ரூபாய் 100 வரை
இந்த வரி என்பது இந்திய அரசாங்கம் நம்மிடம் வசூலிப்பதற்காக அல்ல மாறாக Money exhange களிடம் வசூலிக்கவே. அவர்கள் இதனை நம்மிடம் service fee என்ற பெயரில் அதிக கட்டணமாக வசூலிப்பார்கள்.

ஏழை தொழிலாளர்களை பொறுத்தவரை இது ஒரு பெரிய தொகையே. பார்ப்பதற்கு சிறு தொகையாக தெரிந்தாலும் அரசாங்கத்துக்கு கொள்ளை இலாபம் தான் இது

2012ம் ஆண்டு மன்மோகன் சிங் அரசு கொண்டு வந்து கடும் எதிர்ப்பை தொடர்ந்து கைவிடப்பட்ட இந்த வரி விதிப்பை இப்போது மோடி அரசு தூசு தட்டுகிறது

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.