Latest News

மரண அறிவிப்பு !

கடற்கரைதெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது அவர்களின் மகனும், மர்ஹூம் பிச்சைகுட்டி என்கிற சுலைமான் அவர்களின் மருமகனும் , Y.H. ஜமால் முஹம்மது அவர்களின் சகோதரரும், முஹம்மது சலீம் அவர்களின் தகப்பனாரும், அரபாத் அலி, சபீர் அஹமது, அசரப் அலி ஆகியோரின் பெரிய தகப்பனாரும், அஹமது ஜலாலுதீன், சாகுல் ஹமீது, இமாமுதீன் ஆகியோரின் மாமனாருமாகிய சேக்தாவூத் அவர்கள் இன்று காலை 8 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணிக்கு கடற்கரைதெரு ஜும்மா பள்ளி மையவாடியில்  நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.    நன்றி.அதிரைநியூஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.