பிஸ்மில்லாஹிர்
ரஹ்மானிர்ரஹீம்
அன்புடையீர் :
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
கடந்த வெள்ளிக்கிழமை 27.06.2014
அன்று மாலை 6.30மணிக்கு சகோதரர் (நூவன்னா ) அவர்கள் இல்லத்தில் அமீரக TIYAவின் நிர்வாகிகள் ஆலோசனைக்குழு
உறுப்பினர்கள் மற்றும் மீடியாகுழு உறுப்பினர்கள் ஆலோசனைக்குழு கூட்டம் சகோதரர் S.M. முனாப் அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக
நடைபெற்றது.
விவாதிக்கப்பட்ட விசையங்கள்
1.
பித்ரா விசையம்
2.
இஃப்தார் நிகழ்ச்சி
3. இந்த ஆண்டுகான கல்வி
உதவி திட்டம்
கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் நமது மஹல்லா
சகோதரர்களின் இல்லங்களுக்கு சென்று பித்ரா நிதி திரட்டுவது என
தீர்மாணிக்கப்பட்டது.
கடந்த வருடம் செய்த்து போன்று இந்த வருடமும்
நமது இப்தார் நிகழ்ச்சியை மிக சிறப்பாக செய்வது. கடந்த வருடத்தை போன்று இந்த
வருடமும் ஒரு மஹல்லாவிற்க்கு 3 மூன்று பேர்கள் விதம் அழைப்பு விடுப்பது, இந்த
செலவின்ங்கள் அனைத்தும் TIYAவின் நிதியிலிருந்தே செய்வது என தீர்மானிக்கப்பட்ட்து.
இந்த கல்வி ஆண்டு கான உதவி திட்டத்தின் கீழ்
சுமார் 50 மாணவ மாணவிகளுக்கு நோட்புக் வழங்கப்பட்டது. சுமார் 22 மாணவ மாணவிகளுக்கு
ஒர் ஆண்டுக்கான கல்வி கட்டணம் மற்றும் சீறுடைகள் வழங்கப்பட்டதையும்
தெரிவிக்கப்பட்டது. இன்னும் பல நல்ல திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது அவை
முடிவடைந்ததும் தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
வருகின்ற 18.07.2014 வெள்ளிக்கிழமை
அன்று TIYAவின் இப்தார் நிகழ்ச்சி
வைப்பது என தீர்மானிக்கப்பட்டது இடம் கடந்த வருடம் வைத்த அதே இடம் எனவும் இதில்
எதேனும் மாற்றம் இருந்தால் முறையாக ஒரு வாரத்திற்க்கு முன்பு அறிவிப்பது என
தீர்மானிக்கப்பட்டது.
மேற்கண்ட
நிக்ழ்வுடன் அமீரக TIYA கூட்டம் இனிதே நிறைவுற்றது.
என்றும்
அன்புடன்
அமீரக TIYA நிர்வாகிகள்
No comments:
Post a Comment