Latest News

மரண அறிவிப்பு ! [ மேலத்தெரு மர்ஹூம் K.M.ஹாஜா அலாவுதீன் அவர்களின் மனைவி ]



மேலத்தெருவைச்சேர்ந்த மர்ஹூம் K.M.ஹாஜா அலாவுதீன் அவர்களின் மனைவியும் , பா.வா.மு.ஹாஜா அலாவுதீன் அவர்களின் சகோதரியும்,மர்ஹூம் சாகுல் ஹமீது ,பஷீர் அஹமது,சகாபுதீன், தமீம் அன்சாரி ஆகியோரின் தாயாரும் அப்துல் அஜீஸ்,K.K.அப்துல் ரஹ்மான்,K.K.ஹபீப் முகம்மது ஆகியோரின் மாமியாருமாகிய  கவித்தாயார் என்கிற ஹபீப் தாயார் அவர்கள் இன்று 08/06/2014 இரவு 8.45 மணிக்கு  வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா நாளை 09/06/2014 திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு மேலத்தெரு ஜும்மா பள்ளி   மையவாடியில்  நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்

1 comment:

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.