மேலத்தெருவை சேர்ந்த M.M.S. முஹம்மது பாசின், M.M.S. அப்துல் மஜீத், A. முஹம்மது பாருக் ஆகியோரின் பேரனும், M.M.S. ஹாஜா நஜ்முதீன் அவர்களின் மகனுமாகிய முஹம்மது அஃப்ரீத் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9 மணியளவில் மேலத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete