Latest News

  

துபாய் - அதிரை : இருவேறு இடங்களில் ADT நடத்தும் ரமலான் மாத தொடர் சொற்பொழிவு !

அதிரையில் இருவேறு இடங்களில் ADT நடத்தும் ரமலான் மாத தொடர் சொற்பொழிவுக்கான அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால் !
புனிதமிகு ரமளான் மாதத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ் ரமலான் 1 முதல் 30 வரை

காலை 11 மணி முதல் பகல் 12.30 மணி வரை
இடம் : இஸ்லாமியப் பயிற்சி மையம், பிலால் நகர், அதிராம்பட்டினம்

இரவு 10 மணி முதல் 11.30 மணி வரை
இடம் : நடுத்தெரு EPMS பள்ளி வளாகம், அதிராம்பட்டினம்

வழங்குபவர் : மவ்லவீ முர்ஷித் அப்பாஸி அவர்கள்


ADT அங்கம் வகிக்கும் துபாய் தமிழ்  பயான் குழுவின் சார்பில் ரமலான் 1 முதல் 30 வரை தினந்தோறும் இரவு 9.40 மணி முதல் 10.40 மணி வரைநடைபெறும். இதில் மவ்லவி T முஹம்மது நாசர் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. 
தகவல் : அதிரை அமீன் ( ADT ) 

நன்றி : அதிரைநியூஸ் 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.