இந்தியாவில், வயிற்றில் தலை இணைக்கப்பட்ட நிலையில் அதிசய குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
வட இந்தியாவின் ஜெய்ப்பூரில் உள்ள ஜேகே மருத்துவமனையில் நடைபெற்ற அறுவைசிகிச்சையில் இக்குழந்தையின் வயிற்றில் இருந்த தலையை வெற்றிகரமாக மருத்துவர்கள் பிரித்தெடுத்துள்ளனர்.
தற்போது 4 பவுண்ட்ஸ் 8 அவுண்ஸ் எடையில் பிறந்துள்ள இக்குழந்தை மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் 45 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒரு அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment